புரோமித்தியம்(III) சல்பைடு
வேதிச் சேர்மம்
புரோமித்தியம்(III) சல்பைடு (Promethium(III) sulfide) என்பது Pm2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இருபுரோமித்தியம் முச்சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12337-21-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Pm2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 386.18 g·mol−1 |
தோற்றம் | கோமேதகச் சிவப்பு படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுபுரோமித்தியம்(III) சல்பைடு நேர்சாய் சதுரக் கட்டமைப்பில் கார்னெட்டு எனப்படும் கோமேதகச் சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. I43d[1] என்ற இடக்குவில் படிகமாகி α மற்றும் β வடிவங்களில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vassiliev, Valery P.; Lysenko, Valery A.; Gaune-Escard, Marcelle (1 June 2019). "Relationship of thermodynamic data with Periodic Law" (in en). Pure and Applied Chemistry 91 (6): 879–893. doi:10.1515/pac-2018-0717. பன்னாட்டுத் தர தொடர் எண்:1365-3075. https://www.degruyter.com/document/doi/10.1515/pac-2018-0717/html. பார்த்த நாள்: 27 July 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3779. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.