புரோமித்தியம் நைட்ரைடு

வேதிச் சேர்மம்

புரோமித்தியம் நைட்ரைடு (Promethium nitride ) என்பது PmN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] புரோமித்தியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

புரோமித்தியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமித்தியம் மோனோநைட்ரைடு
இனங்காட்டிகள்
12033-52-2
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Pm+3].[N-3]
பண்புகள்
NPm
வாய்ப்பாட்டு எடை 159.01 g·mol−1
அடர்த்தி 7.89 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இயற்பியல் பண்புகள் தொகு

Fm3m என்ற இடக்குழுவுடன் புரோமித்தியம் நைட்ரைடு கனசதுரப் படிகவடிவத்தில் படிகமாகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Pandit, Premlata; Srivastava, Vipul; Rajagopalan, M.; Sanyal, Sankar P. (15 December 2008). "Pressure-induced electronic and structural phase transformation properties in half-metallic PmN: A first-principles approach". Physica B: Condensed Matter 403 (23): 4333–4337. doi:10.1016/j.physb.2008.09.036. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-4526. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0921452608004213. பார்த்த நாள்: 8 February 2024. 
  2. Murugan, A.; Rajeswarapalanichamy, R.; Santhosh, M.; Iyakutti, K. (1 July 2015). "Structural, electronic, mechanical and magnetic properties of rare earth nitrides REN (RE= Pm, Eu and Yb)". Journal of Magnetism and Magnetic Materials 385: 441–450. doi:10.1016/j.jmmm.2015.03.042. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-8853. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0304885315002632. பார்த்த நாள்: 8 February 2024. 
  3. "mp-1018160: PmN (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமித்தியம்_நைட்ரைடு&oldid=3903383" இலிருந்து மீள்விக்கப்பட்டது