புரோமோ அயோடோமெத்தேன்

வேதிச் சேர்மம்

புரோமோ அயோடோமெத்தேன் (Bromoiodomethane) என்பது CH2BrI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு நீர்மக் கலப்பு ஆலோமீத்தேன் என்று வரையறுக்கப்படுகிறது. மேலும் இது குளோரோஃபார்மில் நன்கு கரையும். புரோமோ அயோடோமெத்தேனின் மாறுநிலை வெப்பம் 367.85 °செல்சியசு வெப்பநிலையும் 6.3 மெகா பாசுக்கல் அழுத்தமும் ஆகும். 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் ஒளிவிலகல் எண் 1.6382 ஆகும்.

புரோமோ அயோடோமெத்தேன்
Stereo, skeletal formula of bromoiodomethane
Spacefill model of bromoiodomethane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோமோ(அயோடோ)மெத்தேன்
இனங்காட்டிகள்
557-68-6 Y
ChemSpider 61690 Y
InChI
  • InChI=1S/CH2BrI/c2-1-3/h1H2 Y
    Key: TUDWMIUPYRKEFN-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68407
  • BrCI
பண்புகள்
CH2BrI
வாய்ப்பாட்டு எடை 220.84 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 2.93 கி மி.லி−1
உருகுநிலை 1 °C; 34 °F; 274 K
கொதிநிலை 138 முதல் 141 °C (280 முதல் 286 °F; 411 முதல் 414 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.6382
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H315, H318, H335
P261, P280, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு

UV Spectra data

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோ_அயோடோமெத்தேன்&oldid=2671870" இலிருந்து மீள்விக்கப்பட்டது