புற நரம்பு பாதிப்பு

நோய்

புற நரம்பு பாதிப்பு (Peripheral neuropathy) என்பது மூளை மற்றும் முதுகெலும்புப் பகுதி தவிர்த்து உடலில் அமையப்பெற்ற மற்ற பகுதிகளுக்கு தொடர்புடைய நரம்புகளில் ஏற்படும் பாதிப்பை குறிப்பதாகும். இவ்வகையான நரம்புகளின் பாதிப்பினால் உணர்வு மண்டலம், உடல் உருப்புகளின் இயக்கம், முக்கிய சுரப்பிகளின் தடை போன்றவை ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்து பாதிப்புக்குள்ளாகின்றன. இவ்வகையான நரம்புபாதிப்புகளில் ஒரு கட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நரம்புகள் கூட பாதிப்புக்குள்ளாகலாம். இவற்றுள் தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system), இயக்க நரம்பு மண்டலம் (Motor nerve) மற்றும் உணர்வுத் தொகுதி நரம்பு மண்டலம் போன்ற ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விதமான அறிகுறிகள் காணப்படும். [1]

புற நரம்பு பாதிப்பு
நுண்நோக்கி தொழில் நுட்பத்தின் மூலம் காட்டப்படும் நாள அழற்சி ஏற்பட்ட நீல நிறப்பகுதி.
சிறப்புநரம்பியல் (Neurology)

மேற்கோள்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புற_நரம்பு_பாதிப்பு&oldid=3849804" இலிருந்து மீள்விக்கப்பட்டது