புல்கி ஆறு (Fulki River) என்னும் இந்தச் சிறிய ஆறு மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள லில்பர் என்கின்ற சிற்றூரின் அருகே தோன்றுகிறது. 18 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றின் வடிநிலத்தின் பரப்பளவு 120 சதுர கிலோமீட்டர். இறுதியில் இது அரேபியக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் பாசனத்திற்காகப் பயன்படும் இரண்டு சிறிய அணைகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fulki River". guj-nwrws.gujarat.gov.in, குஜராத் அரசு. Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்கி_நதி&oldid=3611993" இலிருந்து மீள்விக்கப்பட்டது