புளிக்கல் ஊராட்சி

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி

புளிக்கல் ஊராட்சி என்னும் ஊர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஏறனாடு வட்டத்தில் உள்ளது. இது கொண்டோட்டி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 27.95 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இது 21 வார்டுகளைக் கொண்டுள்ளது. இங்கு 28,565 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 90.21 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சுற்றியுள்ள ஊர்கள் தொகு

  • கிழக்கு - கொண்டோட்டி, சீக்கோடு, முதுவல்லூர் ஊராட்சிகள்
  • மேற்கு – செறுகாவு, பள்ளிக்கல், வாழயூர் ஊராட்சிகள்
  • தெற்கு - பள்ளிக்கல், கொண்டோட்டி ஊராட்சிகள்
  • வடக்கு – வாழக்காடு, வாழயூர், சீக்கோடு ஊராட்சிகள்

வார்டுகள் தொகு

  • அரூர்
  • ஒலிக்கும்புறம்
  • புதியேடத்து பறம்பு
  • பனச்சிகப்பள்ளியாளி
  • மங்ஙாட்டுமுறி
  • செறுமிற்றம்
  • வலியபறம்பு
  • நூஞ்ஞல்லூர்
  • கலங்ஙோடு
  • பரப்பாறை
  • தலேக்கரை
  • ஆல்பறம்பு
  • கொடிகுத்திப்பறம்பு
  • பாண்டியாட்டுப்புறம்
  • கொட்டப்புறம்
  • உண்யத்திப்பறம்பு
  • முட்டயூர்
  • புளிக்கல்
  • பௌரபசார்
  • ஆந்தியூர்குன்னு
  • மாயக்கரை

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளிக்கல்_ஊராட்சி&oldid=3250542" இலிருந்து மீள்விக்கப்பட்டது