புளியனூர்

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

புளியனூர் (Puliyanoor) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சிங்காரப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது.

புளியனூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635307

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 232 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Puliyanoor Village , Uthangarai Block , Krishnagiri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியனூர்&oldid=3602102" இலிருந்து மீள்விக்கப்பட்டது