புளுட்டோனியம் சிலிசைடு
புளுட்டோனியம் சிலிசைடு (Plutonium silicide) என்பது PuSi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4] புளுட்டோனியமும் சிலிக்கானும் சேர்ந்து இந்த இரும சேர்மம் சாம்பல் நிற படிகங்களாக உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் மோனோசிலிசைடு
| |
இனங்காட்டிகள் | |
12038-52-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PuSi | |
வாய்ப்பாட்டு எடை | 272.09 |
தோற்றம் | சாம்பல் நிற படிகங்கள் |
அடர்த்தி | 10.15 |
உருகுநிலை | 1,576[1] °C (2,869 °F; 1,849 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுளூட்டோனியம் ஈராக்சைடும் சிலிக்கான் கார்பைடும் வினைபுரிவதால் புளுட்டோனியம் சிலிசைடு உருவாகிறது.
புளூட்டோனியம் முப்புளோரைடுடன் சிலிக்கான் வினைபுரிவதாலும் புளுட்டோனியம் சிலிசைடு கிடைக்கிறது.
பண்புகள்
தொகுபுளுட்டோனியம் சிலிசைடு செஞ்சாய்சதுரப் படிக வடிவத்தில் Pnma என்ற இடக்குழுவும், a = 0.7933 நானோமீட்டர், b = 0.3847 நானோமீட்டர், c = 0.5727 நானோமீட்டர், Z = 4, என்ற அலகு அளவுருக்களுடன் TiSi வகை கட்டமைப்பும் கொண்டு உருவாகிறது.
72° கெல்வின் வெப்பநிலையில், புளுட்டோனியம் சிலிசைடு ஒரு பெர்ரோகாந்த மாற்றத்திற்கு உள்ளாகிறது [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Macintyre, Jane E. (July 23, 1992). Dictionary of Inorganic Compounds. CRC Press. p. 3783. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780412301209. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
- ↑ Krikorian, Oscar H.; Hagerty, David C. (1 May 1990). "Exchange reactions of plutonium with silicides and estimation of the enthalpy of formation of Pu5Si3" (in en). Journal of Nuclear Materials 171 (2–3): 237–244. doi:10.1016/0022-3115(90)90371-S. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. https://www.sciencedirect.com/science/article/abs/pii/002231159090371S. பார்த்த நாள்: 16 August 2021.
- ↑ "plutonium silicide - 一矽化鈽". terms.naer.edu.tw. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
- ↑ Fish, B. R.; Keilholtz, G. W.; Snyder, W. S.; Swisher, S. D. (November 1972). CALCULATION OF DOSES DUE TO ACCIDENTALLY RELEASED PLUTONIUM FROM AN LMFBR (PDF). Nuclear Safety Information Center. p. 39. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
- ↑ Boulet, P.; Wastin, F.; Colineau, E.; Griveau, J. C.; Rebizant, J. (July 2003). "The binary system Pu–Si: crystallochemistry and magnetic properties" (in en). Journal of Physics: Condensed Matter 15 (28): S2305–S2308. doi:10.1088/0953-8984/15/28/372. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-8984. https://iopscience.iop.org/article/10.1088/0953-8984/15/28/372. பார்த்த நாள்: 16 August 2021.