புளுட்டோனியம் பாசுபைடு
வேதிச் சேர்மம்
புளுட்டோனியம் பாசுபைடு (Plutonium phosphide) PuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் ஒற்றைபாசுபைடு[1]
| |
இனங்காட்டிகள் | |
12680-25-0 | |
பண்புகள் | |
PPu | |
வாய்ப்பாட்டு எடை | 274.97 |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | 10.08 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு முறை
தொகுதூளாக்கப்பட்ட புளுட்டோனியத்துடன் மிகையளவு பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து வினைபுரியாத பாசுபரசை காய்ச்சி வடித்தால் புளுட்டோனியம் பாசுபைடு கிடைக்கிறது.:[4]
பாசுபீனை சூடுபடுத்தப்பட்ட புளுட்டோனியம் ஐதரைடு மீது செலுத்தினாலும் புளுட்டோனியம் பாசுபைடு கிடைக்கிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில் a = 0.5660 nm, Z = 4, என்ற அலகு அளபுருக்களுடன் சோடியம் குளோரைடு வகை கட்டமைப்பில் புளுட்டோனியம் பாசுபைடு கனசதுர வடிவத்தில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lam, D. J.; Fradin, F. Y.; Kruger, O. O. (10 November 1969). "Magnetic Properties of Plutonium Monophosphide" (in en). Physical Review 187 (2): 606–610. doi:10.1103/PhysRev.187.606. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-899X. https://archive.org/details/sim_physical-review_1969-11-10_187_2/page/606.
- ↑ Nuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1969. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
- ↑ Fundamental Nuclear Energy Research (in ஆங்கிலம்). Atomic Energy Commission. 1964. p. 235. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
- ↑ Reactor Fuel Processing (in ஆங்கிலம்). U.S. Argonne National Laboratory. 1964. p. 188. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
- ↑ NBS Monograph (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1959. p. 65. பார்க்கப்பட்ட நாள் 10 January 2022.
- ↑ Gorum, A. E. (10 February 1957). "The crystal structures of PuAs, PuTe, PuP and PuOSe". Acta Crystallographica 10 (2): 144–144. doi:10.1107/S0365110X5700047X.