புளோரன்ஸ் பேராலயம்
பூக்களின் புனித மரியாள் பேராலயம் (Cathedral of Saint Mary of the Flower) என்பது இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம். கோதிக் கட்டடப்பாணியில் 1296 ஆரம்பிக்கப்பட்ட இது, அர்னொல்போ டி கம்பியோவினால் வடிவமைக்கப்பட்டு, 1436 இல் கட்டமைப்பு முடிக்கப்பட்டு பிலிப்போ பேர்னெல்ச்சியினால் குவிமாடம் அமைக்கப்பட்டது. பசிலிக்காவின் வெளிப்பக்கம் வெள்ளை கோடுகள் கொண்ட மென் சிவப்பு, பச்சை மென்சாயல்களாலான பல்வண்ண பளிங்கு முகப்பலகைகளால், 19 ஆம் நூற்றாண்டு கோதிக் மறுமலர்ச்சி விபரங்களுடன் எமிலியோ டி பப்ரிசினால் வடிவமைக்கப்பட்டது.[1]
பூக்களின் புனித மரியாள் பேராலயம் Cathedral of Saint Mary of the Flower Cattedrale di Santa Maria del Fiore (இத்தாலியம்) Cathedral Sanctae Mariae Floris (இலத்தீன்) | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | புளோரன்ஸ், இத்தாலி |
புவியியல் ஆள்கூறுகள் | 43°46′24″N 11°15′22″E / 43.773232°N 11.255992°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் முறை |
மாகாணம் | புளோரன்ஸ் மறைமாவட்டம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1436 |
நிலை | பேராலயம், சிறிய பசிலிக்கா |
தலைமை | Giuseppe Betori |
இணையத் தளம் | Official website |
உசாத்துணை
தொகு- ↑ "The Cathedral". பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2015.
வெளி இணைப்புக்கள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2015-08-03 at the வந்தவழி இயந்திரம்
- L'Opera del Duomo, Firenze
- Brunelleschi's Dome - en
- Museums in Florence - Cathedral and Giotto Belltower
- Horner, Susan; Horner, Joanna (December 27, 2005). "Chapter III: The Cathedral - Exterior". Walks in Florence. பார்க்கப்பட்ட நாள் July 14, 2006.
- NGM.NationalGeographic.com 2014- 02 Il Duomo 360 Panorama View Interactive பரணிடப்பட்டது 2018-04-05 at the வந்தவழி இயந்திரம்
- NGM.NationalGeographic.com 2014-02 Il Duomo Cutaway Interactive பரணிடப்பட்டது 2018-03-31 at the வந்தவழி இயந்திரம்
- ngm.nationalgeographic.com 2014-02 ll Duomo Piazza 360 degree panorama interactive பரணிடப்பட்டது 2018-02-23 at the வந்தவழி இயந்திரம்
- ngm.nationalgeographic.com 2014-02 Il Duomo Compared to other Domes Interactive பரணிடப்பட்டது 2018-03-01 at the வந்தவழி இயந்திரம்