புளோரைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
புளோரைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by flourite production) என்ற இப்பட்டியலில் பிரிட்டன் புவியியல் அளவை அமைப்பின் தரவுகளின்படி 2008 [1] ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட புளோரைட்டு உற்பத்தியின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. .
தரம் | நாடு/பகுதி | புளோரைட்டு உற்பத்தி (டன்களில்) |
---|---|---|
உலகம் | 5,500,000 | |
1 | சீனா | 3,000,000 |
2 | மெக்சிகோ | 936,433 |
3 | தென்னாப்பிரிக்கா | 240,000 |
4 | உருசியா | 210,000 |
5 | எசுப்பானியா | 146,946 |
6 | மங்கோலியா | 138,000 |
7 | நமீபியா | 132,249 |
8 | கென்யா | 132,030 |
9 | மொரோக்கோ | 115,000 |
10 | பிரேசில் | 63,604 |
11 | ஐக்கிய இராச்சியம் | 60,000 |
12 | செருமனி | 53,009 |
13 | பிரான்சு | 40,000 |
14 | ருமேனியா | 15,000 |
15 | வட கொரியா | 12,000 |
16 | அர்கெந்தீனா | 8,278 |
17 | எகிப்து | 7,700 |
18 | கிர்கிஸ்தான் | 4,000 |
19 | தாய்லாந்து | 3,240 |
20 | வியட்நாம் | 3,000 |
21 | இந்தியா | 2,203 |
22 | பாக்கிஸ்தான் | 1,050 |
23 | துருக்கி | 800 |