புளோரோ அமீன்

புளோரோ அமீன் (Fluoroamine) என்பது NH2F. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். குளோர் அமீன் சேர்மத்தை ஒத்த இச்சேர்மம் எப்போதாவது ஆராயப்படுகிறது.

புளோரோ அமீன்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோ அமீன்
இனங்காட்டிகள்
15861-05-9 Y
ChemSpider 123451 Y
InChI
  • InChI=1S/FH2N/c1-2/h2H2 Y
    Key: MDQRDWAGHRLBPA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/FH2N/c1-2/h2H2
    Key: MDQRDWAGHRLBPA-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139987
  • FN
பண்புகள்
NH2F
வாய்ப்பாட்டு எடை 35.021 கி/மோல்
தோற்றம் நிலையற்ற வாயு
அடர்த்தி 1.431 கி/லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

புளோரோ அமீன் பெரும்பாலும் பதிலீடாக புளோரினேற்றம் அடைந்த அமீன்களைக் குறிக்கிறது. பெர்புளோரோடிரைபியூட்டைலமீன் (N(C4F9)3) மற்றும் பெர்புளோரோமெத்தில்டையெத்திலமீன் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 4–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. "Fluoroethers and Fluoroamines". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. (2001). Wiley-VCH. DOI:10.1002/0471238961.0612211506122514.a01.pub2. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோ_அமீன்&oldid=3849008" இலிருந்து மீள்விக்கப்பட்டது