புள்ளி கடல் கொவிஞ்சி
புள்ளி கடல் கொவிஞ்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிங்நாத்திபார்மிசு
|
குடும்பம்: | சிங்நாத்திடே
|
பேரினம்: | நெரோபிசு
|
இனம்: | நெ. மாகுலேட்டசு
|
இருசொற் பெயரீடு | |
நெரோபிசு மாகுலேட்டசு | |
வேறு பெயர்கள் [2] | |
|
புள்ளி கடல் கொவிஞ்சி (Spotted pipefish) நெரோபிசு மாகுலேட்டசு என்பது கிழக்கு அத்திலாந்திக்கு :போர்ச்சுகல் மற்றும் அசோர்சு, மத்தியதரைக்கடல், குறிப்பாக மேற்குப் பகுதி மற்றும் அட்ரியாடிக் கடலில் காணப்படும் கடல் கொவிஞ்சி மீன் சிற்றினமாகும். உள்பொரி முட்டைகளை இந்த மீன்கள் கடற்பகுதிகளில் மிதவெப்பமண்டலப்பகுதி வாழ் மீன்கள் ஆகும் இவை அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர்கள் (5.9 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இவை 50 மீட்டர்கள் (160 அடி) ஆழம் வரை கடலோரப் பாறைத் தளங்களிலும், நீர்வாழ் தாவரங்கள் மற்றும் பாசி படர்ந்த பகுதிகளிலும் வாழ்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wiswedel, S. (2015). "Nerophis maculatus". The IUCN Red List of Threatened Species 2015: e.T198763A80250985. doi:10.2305/IUCN.UK.2015.RLTS.T198763A80250985.en.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2018). "Nerophis maculatus" in FishBase. February 2018 version.