புள்ளி மார்பு கெலியா

புள்ளி மார்பு கெலியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சூசுடெரோபிடே
பேரினம்:
கெலெயா
இனம்:
கெ. முயூலேரி
இருசொற் பெயரீடு
கெலெயா முயூலேரி
(கார்ட்லோப், 1865)

புள்ளி மார்பு கெலியா (Spot-breasted heleia) என்பது சூசுடெரோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது திமோர் தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Heleia muelleri". IUCN Red List of Threatened Species 2016: e.T22714327A94411787. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714327A94411787.en. https://www.iucnredlist.org/species/22714327/94411787. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_மார்பு_கெலியா&oldid=3936812" இலிருந்து மீள்விக்கப்பட்டது