புழுக்கொல்லி
புழுக்கொல்லி (தாவர வகைப்பாடு: Dysphania ambrosioides, முன்பு Chenopodium ambrosioides, Jesuit's tea, Mexican-tea)[2] இது மத்திய அமெரிக்கா, மூலிகை யாகும். இதன் வருடாந்திரத் தாவரமாகவும், குறுகிய கால வற்றாத மூலிகைச் செடியாகவும் வளரும் இயல்புடையது. தென் அமெரிக்கா, தெற்கு மெக்சிகோ பகுதிகளில் இது மருத்துவத் தாவரமாகவும் பயனாகிறது. தமிழில் இதனை புழுக்கொல்லிச் செடி என்றும் அழைப்பர்.[3] இது 1.2 மீட்டர் உயரும் வரை வளரும் தன்மையுடையது. பாரம்பரிய மருத்துவத்தில் அமினோரியா, மலேரியா, கோரியா, இசுடீரியா, கண்புரை, ஆஸ்துமா போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[4]
Epazote | |
---|---|
Dysphania ambrosioides NRCS-1.jpg | |
பூங்கொத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Dysphania (plant) |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/Dysphania (plant)D. ambrosioides
|
இருசொற் பெயரீடு | |
Dysphania ambrosioides (L.) Mosyakin & Clemants | |
வேறு பெயர்கள் [1] | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tropicos - Name - Dysphania ambrosioides L." tropicos.org.
- ↑ BSBI List 2007 (xls). Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
- ↑ [www.flowersofindia.net/catalog/slides/Mexican Tea.html flowersofindia இணையப் பக்கம்.]
- ↑ Physical, Hematological, and Histopathological Signs of Toxicity Induced by African Medicinal Plants