புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல் என்பது இந்திய அரசு தமிழ்நாடு மாநிலத்தின் தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கியுள்ள புவிசார் குறியீடு பட்டியல் ஆகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டின் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.[1] தொடர்ந்து பல பொருள்களுக்கு இந்தக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.[1]
பட்டியல்
தொகு- அரும்பாவூர் மர வேலைப்பாடுகள்
- ஆரணிப் பட்டு
- இலவம்பாடி முள்கத்திரி[2]
- அய்யம்பாளையம் நெட்டை தென்னை[3]
- ஈரோடு மஞ்சள்[4]
- உடன்குடி கருப்பட்டி
- ஊட்டி வர்க்கி
- ஊத்துக்குளி வெண்ணெய்
- கம்பம் பன்னீர் திராட்சை[5]
- கன்னியாகுமரி மாறாமலை கிராம்பு [3]
- கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் [3]
- காஞ்சிபுரம் பட்டு[6]
- காரைக்குடி ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள்
- காரைக்குடி கண்டாங்கி
- காரைக்குடி கண்டாங்கி சேலை,
- காரைக்குடி காரைவீடு,
- காரைக்குடி கொட்டான்,
- கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை
- கொடைக்கானல் மலைப்பூண்டு
- கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி
- நாகர்கோயில் கோயில் நகை
- கோவில்பட்டி கடலை மிட்டாய்
- கோவை கோரா பருத்திப் புடவை
- சிறுமலை மலை வாழைப்பழம்
- சீரக சம்பா அரிசி
- சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்
- சேலத்துப் பட்டு
- சேலம் சுங்கடி
- சேலம் ஜவ்வரிசி
- சோழவந்தான் வெற்றிலை
- தஞ்சாவூர் ஓவியத்தட்டு
- தஞ்சாவூர் ஓவியம்
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
- தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு
- தஞ்சாவூர் வீணை
- திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள் [7]
- தோடா பூந்தையல்
- நகமம் காட்டன் சேலை
- நரசிங்கம்பேட்டை நாகசுரம்[8]
- நாச்சியார் கோயில் விளக்கு
- பத்தமடை பாய்
- பவானி ஜமக்காளம்
- பழநி பஞ்சாமிர்தம்
- மகாபலிபுரம் கற்சிற்பம்
- மணப்பாறை முறுக்கு[9]
- மதுரை சுங்குடி சேலை
- மதுரை மல்லி [10]
- மயிலாடி கல் சிற்பம்
- மயிலாடுதுறை வேலைப்பாடு
- மார்த்தாண்டம் தேன் [3]
- மானாமதுரை மண்பாண்டம்
- வாணியம்பாடி பிரியாணி
- விருதுநகர் புரோட்டா
- விருப்பாச்சி வாழை
- வேலூர் முள்ளு கத்தரிக்காய்
- ஜடாரி நாமக்கட்டி [3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 "புவிசார் குறியீடு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - தொழில்களுக்கு பயன் என்ன?". BBC News தமிழ். 8 ஏப்பிரல் 2023.
- ↑ https://www.vikatan.com/agriculture/government/vellore-traditional-brinjal-variety-elavambadi-thorn-brinjal-geographical-indication
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 தினமணி நாளிதழ் - 06-08-2023 ஞாயிறு - இணைப்பு - கொண்டாட்டம் - பக்கம் 1
- ↑ "Erode turmeric gets GI tag after an 8-year process". தி இந்து. 7 March 2019. https://www.thehindu.com/news/national/tamil-nadu/erode-turmeric-gets-gi-tag-after-an-8-year-process/article26451340.ece.
- ↑ https://www-thehindu-com.translate.goog/news/national/tamil-nadu/tamil-nadus-cumbum-grapes-gets-geographical-indication-tag/article66724591.ece?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=wa
- ↑ "Geographical indication". Government of India. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
- ↑ தினமணி நாளிதழ் (6-8-2023) இணைப்பு "கொண்டாட்டம்" - பக்கம் 1
- ↑ "நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான சான்று வழங்கல்: சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தகவல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-22.
- ↑ "Geographical indication tag for 'Mannapparai Murukku' sought". தி இந்து (Chennai, India). 25 October 2010 இம் மூலத்தில் இருந்து 29 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101029231944/http://www.hindu.com/2010/10/25/stories/2010102561520600.htm.
- ↑ https://www.thehindu.com/news/cities/Madurai/Geographical-indication-tag-for-%E2%80%98Madurai-Malli%E2%80%99/article12308395.ece#:~:text=This%20is%20the%20first%20GI%20tag%20given%20to%20a%20flower%20in%20Tamil%20Nadu&text=Application%20for%20GI%20was%20made,jasmine%20flower%20after%20'Mysore%20Malli.