புவித் திணிவு

புவியின் திணிவு நெப்டியூன் உடனும், நெப்டியூனின் திணிவு வியாழனின் திணிவுடனும் ஒப்பீடு

புவித் திணிவு (Earth mass (M) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு. 1 M = 5.9722 × 1024 கிகி[1]. பொதுவாக பாறைகளைக் கொண்ட கோள்களின் திணிவுகள் புவித்திணிவின் சார்பாகக் கொடுக்கப்படுகின்றன.

சூரியக் குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களினதும் திணிவுகள் முறையே 0.055, 0.815, 1.000, 0.107 புவித்திணிவுகள் ஆகும்.

ஒரு புவித்திணிவு என்பது:

மேற்கோள்கள்தொகு

  1. "2016 Selected Astronomical Constants" in The Astronomical Almanac Online, USNOUKHO.
  2. Williams, Dr. David R. (02 November 2007). "Jupiter Fact Sheet". NASA. பார்த்த நாள் 2009-07-16.
  3. "Solar System Exploration: Saturn: Facts & Figures". NASA (28 Jul 2009). பார்த்த நாள் 2009-09-20.
  4. "Solar System Exploration: Neptune: Facts & Figures". NASA (5 Jan 2009). பார்த்த நாள் 2009-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவித்_திணிவு&oldid=2223988" இருந்து மீள்விக்கப்பட்டது