பு. ஏகாம்பரநாதன்

பத்மசிறீ விருது பெற்ற தமிழர்

பு. ஏகாம்பரநாதன் (சனவரி 6, 1920 - ஏப்ரல் 5, 1991) தமிழக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் எனும் சிற்றுரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது "அம்பர் இராட்டை" (Ambar Charkha) எனப்படும் மரத்தாலான மேம்படுத்தப்பட்ட ஒரு நூற்புக்கதிர் இயந்திரத்தை உருவாக்கியவர்.[2] "புணமாலை ஏகாம்பரநாதன்" என பரவலாக அறியப்படும் இவர், சமூக பணிக்காக 1958 இல்[3] பத்மசிறீ விருது பெற்ற தமிழர் ஆவார்.[4]

பு. ஏகாம்பரநாதன்
பிறப்புபுணமாலை ஏகாம்பரநாதன்
(1920-01-06)6 சனவரி 1920
பாப்பான்குளம், தமிழ் நாடு
இறப்பு5 ஏப்ரல் 1991(1991-04-05) (அகவை 71)
தேசியம் இந்தியா
பணிவிவசாயம்
அறியப்படுவது1958 இல் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக
சமயம்இந்து
விருதுகள்பத்மசிறீ (1958)[1]

சான்றுகள்

தொகு
  1. "PREVIOUS AWARDEES". Archived from the original on 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-27.
  2. "The Social Life of Khadi: Gandhi's Experiments with the Indian Economy, c. 1915-1965 -page:141" (PDF). deepblue.lib.umich.edu (ஆங்கிலம்) - 1915-1965. பார்க்கப்பட்ட நாள் 2019-06-24.
  3. "PREVIOUS AWARDEES - Padma Awards Ministry of Home Affairs (Govt. of India)". Archived from the original on 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-27.
  4. "MINISTRY OF HOME AFFAIRS (Public Section) Padma Awards Directory (1954-2017) Year-Wise ListPage 5 of 118" (PDF). mha.gov.in (ஆங்கிலம்) - 1954-2017. பார்க்கப்பட்ட நாள் 2019-06-24.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._ஏகாம்பரநாதன்&oldid=3722404" இலிருந்து மீள்விக்கப்பட்டது