பூசணி

(பூசணிக்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூசணி, (ஒலிப்பு, பேரினம் : Cucurbita spp.) சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு. இதன் தாயகம் வட அமெரிக்கா[1] ஆகும்.

சொற்பொருள்

பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.

வேறுபாடு
  • மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். அதன் பொருள் பறை போல் உள்ள காய் என்பது. தமிழகத்தின் சில பகுதிகளில் அரசாணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது
  • வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.[சான்று தேவை]

பயன்கள்

தொகு
 
பூசணி விதைகள் (முதிர்ந்தவை)

மேற்கோள்கள்

தொகு
  1. Robinson, RW, Decker-Walters, DS (1997). "Cucurbits". Cab International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85199-133-5. Archived from the original on 2015-09-13. பார்க்கப்பட்ட நாள் 2018-06-14.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூசணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசணி&oldid=3564524" இலிருந்து மீள்விக்கப்பட்டது