பூசன் இலால் சாங்டே

இந்திய அரசியல்வாதி

பூசன் இலால் சாங்டே (Bhushan Lal Jangde) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் சத்தீசுகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார்.[1][2]

பூசன் இலால் சாங்டே
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை, சத்தீசுகர்
பதவியில்
3 ஏப்ரல் 2012 – 2 ஏப்ரல் 2018
முன்னையவர்ஸ்ரீகோபால் வியாஸ், பாஜக
பின்னவர்சரோஜ் பாண்டே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 அக்டோபர் 1943 (1943-10-04) (அகவை 81)
பர்ஸாதிஹ், பலோடா பஜார் மாவட்டம் சண்டிகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Bhushan Lal Jangde". National Portal of India, NIC, New Delhi, Government of India. Archived from the original on 22 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
  2. "BJP in Rajya Sabha". BJP. 17 March 2015. Archived from the original on 22 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசன்_இலால்_சாங்டே&oldid=3613544" இலிருந்து மீள்விக்கப்பட்டது