பூட்டான் புகழ்

பூச்சி இனம்
பூட்டான் புகழ்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Bhutanitis
இனம்:
B. lidderdalii
இருசொற் பெயரீடு
Bhutanitis lidderdalii
Atkinson, 1873
வேறு பெயர்கள்

Armandia lidderdali

பூட்டான் புகழ் (Bhutan Glory, Bhutanitis lidderdalii) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த, பூட்டானிலும் வடகிழக்கு இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும்.

இது பட்டாம்பூச்சி சேகரிப்பாளர்னளால் அதனுடைய நிற அமைப்பினால் அதிகம் வாங்கப்படுகிறது. இது 12 செ.மீ இறக்கைஅகலத்தைக் கொண்டது.[1]

உசாத்துணை

தொகு
  1. "Rare butterfly rediscovered in Bhutan". பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhutanitis lidderdalii
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டான்_புகழ்&oldid=4086958" இலிருந்து மீள்விக்கப்பட்டது