பூட்டியா மக்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு
பூட்டியா மக்கள் (Bhutia) இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் திபெத்திய பௌத்தம் மற்றும் போன் பௌத்தம் சமயங்களை பின்பற்றுகின்றனர். இவர்கள் சிக்கிமிய மொழி, நேபாளி மொழி மற்றும் திபெத்திய மொழிகளை பேசுகின்றனர். 2001-இல் இவர்களின் மக்கள் தொகை 60,300 ஆகும். இம்ம்க்கள் திபெத்திய மக்களின் ஒரு பிரிவினர் ஆவார்.
பாரம்பரிய உடையில் பூட்டியா பழங்குடி ஆண், 1860 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
60,300 (2001)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சிக்கிம் | 41,889[2] |
நேபாளம் | 10,087 |
பூட்டான் | 6000 |
மேற்கு வங்காளம் | 4293 |
மொழி(கள்) | |
பூட்டியா மொழி, சிக்கிமிய மொழி, நேபாளி மொழி, திபெத்திய மொழி | |
சமயங்கள் | |
திபெத்திய பௌத்தம், போன் பௌத்தம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lewis, M. Paul, ed. (2009). "Sikkimese". Ethnologue: Languages of the World (16th ed.). Dallas, Texas: SIL International. Archived from the original on 14 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-04-16.
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
மேலும் படிக்க
தொகு- Bareh, Hamlet (2001). "The Sikkim Communities". Encyclopaedia of North-East India: Sikkim. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7099-794-1.