பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்
பூண்டி (Poondi) திருவள்ளூர் வட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைந்துள்ள ஓர் கிராம் ஆகும். சென்னையின் அன்றாட நீரின் தேவைகளை பூர்த்தி செய்யும் பூண்டிஏரியை கொண்டுள்ளது. இந்த இடம் பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் பெயற்பெற்றது ஆகும்.
பூண்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°51′N 78°56′E / 10.850°N 78.933°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
அரசு | |
• நிர்வாகம் | பூண்டி பஞ்சாயத்து யூனியன் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 4,090 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | வகனப் பதிவு எண்: TN-20 |
கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
Nearest city | திருவள்ளூர் |
கல்வியறிவு | 69.82% |
மக்களவை தொகுதி | திருவள்ளூர் |
Civic agency | பூண்டி பஞ்சாயத்து யூனியன் |
புள்ளிவிவரங்கள்
தொகு2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பூண்டியில் மொத்தம் 4090 மக்கள் அதில் 1891 ஆண்களும் 2199 பெண்களும் உள்ளனர். [1]