பூண்டு கொத்திறைச்சி

பூண்டு கொத்திறைச்சி (Garlic sausage) என்பது இறைச்சியுடன், முதன்மையாக வெள்ளைப்பூண்டுகளையும் கலந்து தயாரிக்கப்படும், கொத்திறைச்சி ஆகும்.[1] இது பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சி / கன்று இறைச்சி அல்லது இரண்டும் கலந்து தாயரிக்கப்படுகிறது.[2][3] உலர்ந்த பூண்டு அல்லது பச்சைப் பூண்டுப் பசை, துண்டாக்கிய பூண்டுகளையும் பயன்படுத்தி இந்த இறைச்சி தயாரிக்கப்படுகிறது.[1][3]

வீட்டில் காலை உணவுக்கான பூண்டு கொத்திரைச்சி

இந்த இறைச்சி வகை, பிரஞ்சு உணவு வகைகளில் ஒன்றாகும்.[2][4] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இதற்கு நாக் வொர்சுடு (knackwurst/ knoblauch) என்று பெயர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kutas, R. (1984). Great Sausage Recipes and Meat Curing. Macmillan. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-566860-7. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  2. 2.0 2.1 Hurt, J.; King, J. (2012). The Complete Idiot's Guide to Sausage Making. DK Publishing. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-101-57159-0. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  3. 3.0 3.1 Duff, J.C. (1899). The Manufacture of Sausages. National Provisioner Publishing Company. pp. 107–108. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  4. Peery, S.M.; Reavis, C.G. (2002). Home Sausage Making: How-To Techniques for Making and Enjoying 100 Sausages at Home. Storey Publishing, LLC. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60342-451-6. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.
  5. Puckett, R.P.; Green, C. (2004). Food Service Manual for Health Care Institutions. J-B AHA Press. Wiley. p. 520. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7879-7829-7. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்பிரல் 2024.

மேலதிகத் தகவல்கள்

தொகு

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_கொத்திறைச்சி&oldid=3922868" இலிருந்து மீள்விக்கப்பட்டது