பூந்தளிர் (திரைப்படம்)

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(பூந்தளிர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூந்தளிர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[1] சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

பூந்தளிர்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புநா. சோமசுந்தரம்
எஸ். எம். கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுஜாதா
வெளியீடுசூலை 13, 1979
நீளம்3177 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]

# பாடல் வரிகள் பாடகர்(கள்) நீளம்
1 "ஞான் ஞான் பாடணும்" எம். ஜி. வல்லபன் ஜென்சி அந்தோனி 4:09
2 "வா பொன்மயிலே நெஞ்சம்" பஞ்சு அருணாசலம் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:23
3 "இராஜா சின்ன இராஜா" பஞ்சு அருணாசலம் பி. சுசீலா 4:30
4 "மனதில் என்ன நினைவுகளோ" பஞ்சு அருணாசலம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 4:17
5 "கண்ணின் மணி என்னைக் கண்டுபிடி" எம். ஜி. வல்லபன் ஜென்சி அந்தோனி

மேற்கோள்கள்

தொகு
  1. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  2. "1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1979 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.
  3. "Poonthalir". Gaana (music streaming service). Archived from the original on 12 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.
  4. "Poonthalir Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Macsendisk. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தளிர்_(திரைப்படம்)&oldid=4167259" இலிருந்து மீள்விக்கப்பட்டது