பூபிசு ஆந்த்ரங்கோலோகா
பூபிசு ஆந்த்ரங்கோலோகா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மான்டெல்லிடே
|
பேரினம்: | பூபிசு
|
இனம்: | பூ. ஆந்த்ரங்கோலோகா
|
இருசொற் பெயரீடு | |
பூபிசு ஆந்த்ரங்கோலோகா (அக்ல், 1928) |
பூபிசு ஆந்த்ரங்கோலோகா (Boophis andrangoloaka) என்பது மான்டெலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
வாழிடம்
தொகுபி. ஆந்த்ரங்கோலோகா துண்டுத் துண்டான காடுகளின் வாழ்விடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தனித்துக் காணப்படும் மரங்களுக்கு அடுத்து உள்ள 1-1.5 மீ உயரமுள்ள தாவரங்களில் காணப்படுகிறது. சதுப்பு நிலங்களில் வன ஓரங்களிலும் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Boophix andrangoloaka". AmphibiaWeb. University of California, Berkeley. பார்க்கப்பட்ட நாள் July 28, 2013.
- ↑ Glaw, F., Köhler, J., De La Riva, I., Vieites, D.R., Vences, M. (2010): Integrative taxonomy of malagasy treefrogs: Combination of molecular genetics, bioacoustics and comparative morphology reveals twelve additional species of Boophis. Zootaxa 2383:1–82