பூமிகார் அல்லது பூமிகார் பிராமிண் எனப்படுபவோர் இந்திய பிராமண சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் பீகார், உத்தர பிரதேசம், சார்க்கண்ட், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் மற்றும் நேபாளத்தில் அதிகம் வாழ்கின்றனர்[3][4]. இவர்களில் பெரும்பான்மையோர் நிலவுடைமையாளர்கள்.

பூமிகார்
மொத்த மக்கள்தொகை
2,920,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பீகார் (மொத்த மக்கள்தொகையில் 6 %),[2]உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம்
மொழி(கள்)
இந்தி, போஜ்புரி, மகதம், மைதிலி, அங்கிகா, வச்சிகா, புந்தேலி
சமயங்கள்
இந்து மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கன்யகுப்த பிராமிண், சுகேத்திய பிராமிண், சர்யுபரீன் பிராமிண்

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.peoplegroups.org/Explore/groupdetails.aspx?peid=41276
  2. Arun Kumar (25 January 2005). "Bhumihars rooted to the ground in caste politics". The Times of India. http://timesofindia.indiatimes.com/Cities/Patna/Bhumihars_rooted_to_the_ground_in_caste_politics/articleshow/msid-1001601,curpg-2.cms. பார்த்த நாள்: 2008-04-05. 
  3. brahmins&source=web&ots=kLOP8kwdM9&sig=_4yvZVdWr4h39GGZzf7J3lBzSr8&hl=en&sa=X&oi=book_result&resnum=3&ct=result Political Economy and Class Contradictions: A Study – Jose J. Nedumpara – Google Books. Books.google.co.in. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12. {{cite book}}: Check |url= value (help)
  4. "Social justice and new challenges". Flonnet.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிகார்&oldid=2989064" இலிருந்து மீள்விக்கப்பட்டது