பூர்ணிமா சேத்தி

பூர்ணிமா சேத்தி (Purnima Sethi-1954-2012) தில்லியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் ஆவார். இவர் 1983ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை தில்லி மாநகராட்சியின் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் கல்காஜியிலிருந்து சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்றத்திற்குச் சட்டமன்ற உறுப்பினராக 1993ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Purnima Sethi sworn-in as minister". Rediff On The NeT. 2 April 1998. பார்க்கப்பட்ட நாள் 2020-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_சேத்தி&oldid=3895169" இலிருந்து மீள்விக்கப்பட்டது