பூலாம்வலசு
தமிழ்நாட்டின், கரூர் மாவட்ட கிராமம்
பூலாம்வலசு (Poolamvalasu) என்பது தமிழ்நாட்டின், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துக்ள ஒரு சிற்றூர் ஆகும்.
பூலாம்வலசு | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 639207 |
இந்த ஊரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் சேவல் சண்டைப் போட்டிகள் போட்டிகள் மிகப் பிலமலமானது.[1] இந்த போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் கேரளம் போன்ற அண்டை மாநிலத்தவர்களும் சேவல்களுடன் வந்து கலந்துகொள்கின்றனர்.[2]
பள்ளிகள்
தொகு- ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ புகழ்பெற்ற பூலாம்வலசு சேவல் சண்டை தொடக்கம்: 3 பேர் காயம்; சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது 2020 சனவரி 16
- ↑ பாரம்பரியமிக்க பூலாம்வலசு சேவல் சண்டை இன்று தொடக்கம்: கரூரில் குவியும் வெளிமாநில மக்கள்… 2020 சனவரி 15[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.schoolsworld.in/schools/showschool.php?school_id=33140300303