பூ முக வெளவால்
பூ முக வெளவால் Flower-faced bat | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Anthops Thomas, 1888
|
இனம்: | A. ornatus
|
இருசொற் பெயரீடு | |
Anthops ornatus Thomas, 1888 | |
Flower-faced bat range |
பூ முக வெளவால் (Flower- faced bat) என்பது ஹிப்பொசிடாிடையே (Hipposideridae) குடும்பத்தை சாா்ந்த ஒரு வௌவால் ஆகும். இது ஆன்தொப்ஸ் ஒற்றை தன்மை கொண்ட மரபணு உயிாி ஆகும்.[2] இது பப்புவா நியூ கினியாவில் உள்ள போகேன்வில்லி மற்றும் சாலமன்தீவுகளில் காணப்படுகின்றன. இந்த அாிய மற்றும் சிறிய வெளவால் அங்குள்ள வெப்பமண்டல காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம வீடுகளில் பறந்து கொண்டிருக்கும்.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Hamilton, S. (2008). "Anthops ornatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "Anthops Thomas, 1888". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).