பெக்கெனு

சரவாக் மாநிலத்தில் உள்ள சிறிய நகரம்

பெக்கெனு (மலாய் மொழி: Bekenu; ஆங்கிலம்: Bekenu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு; பெக்கெனு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். மாநிலத் தலைநகர் கூச்சிங்கில் இருந்து வடகிழக்கில் சுமார் 477.6 கி.மீ. (297 மைல்) தொலைவில் இந்த நகரம் அமைந்து உள்ளது.[1]

பெக்கெனு நகரம்
Bekenu Town
சரவாக்
பெக்கெனு நகரம் is located in மலேசியா
பெக்கெனு நகரம்
பெக்கெனு நகரம்
      பெக்கெனு       மலேசியா
ஆள்கூறுகள்: 4°03′0″N 113°51′0″E / 4.05000°N 113.85000°E / 4.05000; 113.85000
நாடு Malaysia
மாநிலம் சரவாக்
பிரிவுமிரி
மாவட்டம்பெக்கெனு

இந்த நகரத்திற்கு பெக்கெனு பசார் (Bekenu Bazaar) எனும் மற்றொரு பெயரும் உண்டு.

பொது தொகு

இந்த நகரத்தில் சில வரிசை கடைவீடுகளும் மீன் சந்தையும் உள்ளன. நகர சதுக்கம் பெக்கெனு ஆற்றை எதிர்கொள்கிறது. இங்குள்ள பல கடைவீடுகள் 1930-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டவை.[2]

1962-ஆம் ஆண்டில் பெக்கெனுவில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. பல கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.

மேற்கோள்கள் தொகு

  1. "Sarawakiana@2: Bekenu : Where traditions remain".
  2. "..my £ife with a cup of : 01/04/09 - 01/05/09". 2010-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கெனு&oldid=3644984" இலிருந்து மீள்விக்கப்பட்டது