பெட்லிங்சீப்
பெட்லிங்சீப் (Betlingchhip)[2] திரிபுரா மாநிலத்தின் ஜம்புவி மலையில் உள்ள உயரமான சிகரம் ஆகும்.
பெட்லிங்சீப் Betlingchhip | |
---|---|
Betalongchhip / Thaidawr | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 930 m (3,050 அடி) |
பட்டியல்கள் | மிக உயர்ந்த புள்ளியின் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பட்டியல் |
ஆள்கூறு | 23°48′35″N 92°15′39″E / 23.809782°N 92.260971°E[1] |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா, திரிபுரா, வடக்கு திரிப்புரா மாவட்டம் |
மூலத் தொடர் | இலுசாய் மலைகள் |
ஏறுதல் | |
எளிய வழி | மலையேறுதல் |
திாிபுராவின் உயரமான இடம்
தொகு930 மீட்டா் உயரமான இந்த சிகரம் திாிபுரா மாநிலத்தின் உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரத்தை சுற்றி நல்ல இயற்கை காட்சிகள் உள்ளன.[3]
சான்றுகள்
தொகு- ↑ "Peakbagger - Betalongchhip, India".
- ↑ "Tripura Tourism". Archived from the original on 2018-02-02. பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
- ↑ Famous mountains and hills of Northeast India