பெண்குறியை நாவால் தூண்டல்
பெண்ணுறுப்பைத் தூண்டுதல் என்பது வாய்வழிப் பாலுறவின் ஒரு வகையாகும். ஒரு ஆள், பெண்குறிக் காம்பையோ, பெண்குறியின் பிற இடங்களிலோ, யோனியிலோ வாய்வைத்து பெண்ணிடம் பாலுணர்வை தூண்டமுடியும்.[1][2] பெண்ணின் உடலில் பாலுணர்வை அதிகம் உணரக் கூடிய உறுப்பு பெண்ணுறுப்பின் வெளிப்பகுதியான கிளிடோரிசு ஆகும். இதைத் தூண்டுவதன் மூலம் பெண்ணுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும்.[3][4][5]
பெண்ணுறுப்பைத் தூண்டி காம இன்பத்தை அடையச் செய்து, பாலுறவில் ஈடுபட்டு, பின்னர் புணரக் கூடும்.[1][6] பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை தூண்டி இன்பமடைவதும் உண்டு.[1][2] பெண்ணுறுப்பை வாய்வழியாக தூண்டுவதால் பால்வினை நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.[7][8][9]
வாய்வழிப் புணர்ச்சியை தவறான நடைமுறையாக கருதுவோர் உண்டு[1] இருப்பினும் பெரும்பாலான நாடுகளில் இந்த செயலுக்கு எதிராக சட்டங்கள் இல்லை.[10][11] வாய்வழிப் புணர்ச்சியைப் பற்றி சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கலாம் என்பதால் அத்தகையோர் இச்செயலில் ஈடுபடுவதில்லை.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Janell L. Carroll (2009). Sexuality Now: Embracing Diversity. Cengage Learning. pp. 265–267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-60274-3. பார்க்கப்பட்ட நாள் 29 August 2013.
- ↑ 2.0 2.1 Wayne Weiten, Margaret A. Lloyd, Dana S. Dunn, Elizabeth Yost Hammer (2008). Psychology Applied to Modern Life: Adjustment in the 21st century. Cengage Learning. p. 422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-55339-7. பார்க்கப்பட்ட நாள் 26 February 2011.
- ↑ Rodgers, Joann Ellison (2003). Sex: A Natural History. Macmillan Publishers. pp. 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8050-7281-0. பார்க்கப்பட்ட நாள் September 4, 2014.
- ↑ Greenberg, Jerrold S.; Bruess, Clint E.; Conklin, Sarah C (2010). Exploring the Dimensions of Human Sexuality. Jones & Bartlett Learning. pp. 95–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-7660-2. பார்க்கப்பட்ட நாள் 15 November 2012.
- ↑ Carroll, Janell L. (2012). Sexuality Now: Embracing Diversity. Cengage Learning. pp. 110–111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-111-83581-1. பார்க்கப்பட்ட நாள் 12 September 2012.
- ↑ "What is oral sex?". NHS Choices. National Health Service (England). 15 January 2009. Archived from the original on 20 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archivedate=
(help) - ↑ "Global strategy for the prevention and control of sexually transmitted infections: 2006–2015. Breaking the chain of transmission" (PDF). உலக சுகாதார அமைப்பு. 2007. பார்க்கப்பட்ட நாள் 26 November 2011.
- ↑ Dianne Hales (2008). An Invitation to Health Brief 2010–2011. Cengage Learning. pp. 269–271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-495-39192-1. பார்க்கப்பட்ட நாள் 29 August 2013.
- ↑ William Alexander, Helaine Bader, Judith H. LaRosa (2011). New Dimensions in Women's Health. Jones & Bartlett Publishers. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4496-8375-4. பார்க்கப்பட்ட நாள் 29 August 2013.
- ↑ Sonya S. Brady; Bonnie L. Halpern-Felsher (2007). "Adolescents' Reported Consequences of Having Oral Sex Versus Vaginal Sex". Pediatrics 119 (2): 229–236. doi:10.1542/peds.2006-1727. பப்மெட்:17272611.
- ↑ Blank, Hanne (2008). Virgin: The Untouched History. Bloomsbury Publishing USA. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59691-011-9. பார்க்கப்பட்ட நாள் 8 October 2011.