பெண்டா மக்னீசியம் இருகாலைடு

வேதிச் சேர்மம்

பெண்டா மக்னீசியம் இருகாலைடு (Pentamagnesium digallide) என்பது Mg5Ga2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். மக்னீசியம் காலைடுகள் குடும்பத்திலுள்ள இச்சேர்மம் மக்னீசியம் காலைடு(−V) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இச்சேர்மத்தில் காலியம் ஓர் அரிதான் -5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. மக்னீசியமும் காலியமும் சேர்ந்த கலவையை பிளவு தணித்தல் வினைக்கு உட்படுத்தி விளைபொருளை 350 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதன் மூலம் பெண்டாமக்னீசியம் இருகாலைடு உற்பத்தி செய்யப்படுகிறது.[1][2]

பெண்டா மக்னீசியம் இருகாலைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • மக்னீசியம் காலைடு(−V)
இனங்காட்டிகள்
12064-14-1 N
InChI
  • InChI=1S/2Ga.5Mg
    Key: BHKRUXZCMMTJBB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 78062207
SMILES
  • [Mg+2].[Mg+2].[Mg+2].[Mg+2].[Mg+2].[Ga-5].[Ga-5]
பண்புகள்
Mg5Ga2
வாய்ப்பாட்டு எடை 260.97 கி/மோல்
தோற்றம் வெள்ளை படிக திண்மம்
அடர்த்தி 3.08 கி/செ.மீ3
உருகுநிலை 456 °C (853 °F; 729 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர் சாய் சதுரம்
புறவெளித் தொகுதி Ibam
Lattice constant a = 13.71 Å, b = 7.02 Å, c = 6.02 Å
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-206.5 கிலோயூல்/மோல் (கணக்கிடப்பட்டது)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
5Mg + 2Ga → Mg5Ga2

மக்னீசியம்-காலியம் உலோகக் கலவைகள் அதிக வெப்பநிலையில் வெளிப்படும்போது இது ஒரு தேவையற்ற தயாரிப்பு ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Bruno Predel; Knut Hülse (1979). "Metastabilekristalline und glasartigephasenim system Magnesium-Gallium" (in en). Journal of the Less Common Metals 63 (1): 45–56. doi:10.1016/0022-5088(79)90207-8. 
  2. Patrick Hofmann. "Colture. EinProgrammzurinteraktivenVisualisierung von FestkörperstrukturensowieSynthese, Struktur und Eigenschaften von binären und ternären Alkali- und Erdalkalimetallgalliden" (in de). p. 72. http://www.uni-kassel.de/upress/online/frei/978-3-7281-2597-2.volltext.frei.pdf. 
  3. Yan Feng; Ri-chu Wang; Chao-qunPeng; Hui-ping Tang; Hai-yan Liu (2011). "Influence of Mg5Ga2 compound on microstructures and electrochemical properties of Mg-5%Hg-22%Ga alloy" (in en). Progress in Natural Science: Materials International 21 (1): 73–79. doi:10.1016/S1002-0071(12)60028-8.