பெண்டைல் பெண்டனோயேட்டு
பெண்டைல் பெண்டனோயேட்டு (Pentyl pentanoate) என்பது C10H20O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எசுத்தரான இச்சேர்மத்தை C4H9COOC5H11 என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் அடையாளப்படுத்தலாம். ஆப்பிள் பழத்தின் வாசனை அல்லது சுவையைப் பிரதிபலிக்கவும் சில சமயங்களில் அன்னாசிப்பழத்தின் வாசனையை அல்லது சுவையைப் பிரதிபலிக்கவும் நீர்த்த கரைசலாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1] பாரம்பரிய பெயரிடல் முறையைப் பயன்படுத்தி பெண்டைல் வலேரேட்டு அல்லது அமைல் பெண்டனோயேட்டு என இது குறிப்பிடப்படுகிறது. இனிப்புகள் போன்ற சுவையூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி போன்ற பல்வேறு இரசாயன பயன்பாடுகளுக்கு பெண்டைல் பெண்டனோயேட்டு பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெண்டைல் பெண்டனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
2173-56-0 | |
ChemSpider | 56216 |
EC number | 218-528-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62433 |
| |
UNII | 694D4BU139 |
பண்புகள் | |
C10H20O2 | |
வாய்ப்பாட்டு எடை | 172.27 g·mol−1 |
அடர்த்தி | 0.874 கி/செ.மீ3 |
கொதிநிலை | 207 °C (405 °F; 480 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |