முதன்மை பட்டியைத் திறக்கவும்

பெனடிக்டா பொக்கொலி (பிறப்பு டிசம்பர் 11, 1966) என்பவர் ஒரு இத்தாலிய நாடக மற்றும் திரைப்பட நடிகராவார்.[1][2]

பெனடிக்டா பொக்கொலி
Benedicta-boccoli-2013.JPG
பெனடிக்டா பொக்கொலி
பிறப்பு11 நவம்பர் 1966 (1966-11-11) (அகவை 52)
 இத்தாலி, மிலன்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1984 முதல்
வலைத்தளம்
www.benedictaboccoli.it

இவர் டிசம்பர் 11, 1966இல் மிலன் நகரில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் குடும்பம் உரோமைக்கு குடிபெயர்ந்தது.[3] இவரின் தங்கை பிரிகித்தா பொக்கொலியும் ஒரு நடிகை ஆவார்.

தமது 18ஆம் அகவை முதல் இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகின்றார்.[4][5] நடிகரும் இயக்குனருமான ஜியார்ஜியோ ஆல்பர்தசி இவரின் நடிப்புத்திறமையினை வெகுவாகப்பாராட்டியுள்ளார். இவரின் நடிப்பினை பல செய்தி ஊடகங்களும் பாராட்டியுள்ளன.[6]

படக்காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Benedicta Boccoli dopo una brutta depressione è felicemente single" (Italian). Invidia.it (2013-02-22). பார்த்த நாள் 2013-11-10.
  2. "Benedicta Boccoli". Gratis. பார்த்த நாள் 2013-11-10.
  3. "Benedicta Boccoli: Da giovane ho rischiato l'anoressia" (Italian). Gossip.it (2013-02-01). பார்த்த நாள் 2013-11-10.
  4. "Benedicta Boccoli: Ultime Notizie, Curiosità e Video su Boccoli in Liquida" (Italian). Liquida.it (2011-09-30). பார்த்த நாள் 2013-11-10.
  5. Marco Calafiore. "Serie TV “Forza 10”: nel cast anche “L’artistissima” Benedicta Boccoli. L’Intervista | Mediaxpress" (Italian). Mxpress.eu. பார்த்த நாள் 2013-11-10.
  6. "RASSEGNA STAMPA | Benedicta Boccoli Official Web Site | Copyright 2013" (Italian). BenedictaBoccoli.it. பார்த்த நாள் 2013-11-10.
  7. Crimini del cuore visto al San Babila

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனடிக்டா_பொக்கொலி&oldid=2710824" இருந்து மீள்விக்கப்பட்டது