பெனி ஆறு
பங்களாதேஷில் ஒரு நதி
பெனி ஆறு (Feni River) (வங்காள மொழி: ফেনী নদী வடகிழக்கு இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தின் மலைகளில் உற்பத்தி ஆகி, சப்ரூம் நகரத்தின் வழியாக[2] [, வங்காளதேச நாட்டின் கக்ராச்சாரி மாவட்டத்தின் ஊடாகப் பாய்ந்து, முடிவில் நவகாளி மாவட்டம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் துணை ஆறு முகுரி ஆறு ஆகும். பெனி ஆற்றின் மொத்த நீளம் 116 கிலொ மீட்டர் (72 மைல்) ஆகும். பெனி ஆற்றில் உள்ளூர் படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது.
பெனி ஆறு | |
---|---|
பெயர் | ফেনী নদী (வங்காள மொழி) |
அமைவு | |
நாடுகள் | வங்காளதேசம் மற்றும் இந்தியா |
வங்காளதேசம் | கக்ராச்சாரி மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | கக்ராச்சாரி மாவட்டம், வங்காளதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 23°20′N 91°47′E / 23.333°N 91.783°E[1] |
முகத்துவாரம் | வங்காள விரிகுடா |
நீளம் | 116 km (72 mi)[1] |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | வங்காள விரிகுடா |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ வலது | முகுரி ஆறு |
இந்தியா மற்றும் வங்காளதேசம் பெனி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வது பற்றிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. [3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Chowdhury, Sifatul Quader (2012). "Feni River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ "Sabroom Feni River Canal". Forum Twipra.com. Archived from the original on 2007-09-05. பார்க்கப்பட்ட நாள் 2007-12-18.[self-published source]
- ↑ "Agreement between India and Bangladesh on border disputes (East Pakistan)" (PDF). United Nations Peacemaker. Ministry of External Affairs, Government of India. 1958-09-10. பார்க்கப்பட்ட நாள் 2007-12-18.
- ↑ "India-Bangladesh Political Relations" (PDF). Sharing of River Waters. Ministry of External Affairs, Government of India. February 2007. Archived from the original (PDF) on 2007-09-25. பார்க்கப்பட்ட நாள் 2007-12-18.