பெனுமூர்
பெனுமூர் மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1] இந்த மண்டலத்தின் எண் 50.
ஆட்சி
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- சிந்தாபேட்டை
- அம்மகாரிபள்ளி
- தாத்திரெட்டிபள்ளி
- சர்வகானிபள்ளி
- பெனுமூர்
- காமசின்னையபள்ளி
- சென்னசமுத்திர அக்ரஃகாரம்
- குண்டிபள்ளி
- மோப்பிரெட்டிபள்ளி
- கொண்டம அக்ரஃகாரம்
- சாமிரெட்டிப:ளி
- சின்னம்மரெட்டி கண்டுரிகா
- கலிகிரி
- நஞ்சரபள்ளி
- கல்வகுண்டா
- சாத்தம்பாக்கம்
- புலிக்கல்லு
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.