பென்டைல் புரோப்பேனோயேட்டு
பெண்டைல் புரோப்பேனோயேட்டு (Pentyl propanoate) என்பது C8H16O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். அமைல் புரோப்பேனோயேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். பெண்டேன்-1- ஆல் உடன் புரோப்பேனோயிக் அமிலத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இந்த கரிம எசுத்தரை தயாரிக்க முடியும் [1]. ஆப்பிள் பழம் போன்ற சுவைமணத்தைக் கொண்டிருக்கும் பெண்டைல் புரோப்பேனோயேட்டு நிறமற்ற ஒரு நீர்மமாகும். இது தண்ணீரில் மிதக்கும் [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெண்டைல் புரோப்பேனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
பெண்டைல் புரோப்பேனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
624-54-4 | |
ChemSpider | 11716 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12217 |
| |
பண்புகள் | |
C8H16O2 | |
வாய்ப்பாட்டு எடை | 144.22 கி/மோல் |
அடர்த்தி | 0.870 கி/செ.மீ3 |
உருகுநிலை | −75 °C (−103 °F; 198 K) |
கொதிநிலை | 168 °C (334 °F; 441 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amyl Propionate". Chemland21. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
- ↑ "N-Pentyl Propionate". CAMEO Chemicals. NOAA. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.