பென் பாக்ட்லெ

பென் பாக்ட்லெ (ஆங்கில மொழி: Penn Badgley) (பிறப்பு: நவம்பர் 1, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் மார்ஜின் கால், சிம்பிளைன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பென் பாக்ட்லெ
Penn Badgley
Penn Badgley TIFF 2010.jpg
பிறப்புநவம்பர் 1, 1986 (1986-11-01) (அகவை 36)
பால்ட்டிமோர், மேரிலாந்து, அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_பாக்ட்லெ&oldid=3222424" இருந்து மீள்விக்கப்பட்டது