பெம்பா தேன்சிட்டு
பெம்பா தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பெசாரிபார்மிசு
|
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | சின்னைரிசு
|
இனம்: | சி. பெம்பே
|
இருசொற் பெயரீடு | |
சின்னைரிசு பெம்பே ரெய்ச்னோ, 1905 | |
வேறு பெயர்கள் | |
நெக்டாரினே பெம்பே |
பெம்பா தேன்சிட்டு (Pemba sunbird)(சின்னைரிசு பெம்பே) என்பது தேன்சிட்டு பறவை குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும். இது தன்சானியா பெம்பா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.
ஜூன் 2018-ல் உங்குஜா தீவில் உள்ள தொங்கும் கூட்டில் இனப்பெருக்க இணை ஒன்று தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதைக் காண முடிந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Cinnyris pembae". IUCN Red List of Threatened Species 2016: e.T22718017A94562636. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718017A94562636.en. https://www.iucnredlist.org/species/22718017/94562636. பார்த்த நாள்: 12 November 2021.