பெயர் சந்தியா தொழில் தாசி
பெயர் சந்தியா தொழில் தாசி என்பது 2006 ஆண்டு இந்தி மொழியில் சிங்காரி என்ற பெயரில் வெளிவந்து பிற்காலத்தில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. இப்படத்தின் இயக்குநர் கல்பனா லக்சுமி. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிதுன் சக்கரவர்த்தியும், சுஷ்மிதா சென்னும் நடித்தார்கள்.[1][2]
பெயர் சந்தியா தொழில் தாசி | |
---|---|
இயக்கம் | கல்பனா லக்சுமி |
நடிப்பு | மிதுன் சக்கரவர்த்தி சுஷ்மிதா சென் இலா அருண் |
வெளியீடு | பெப்ரவரி 17, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
திரைக்கதை
தொகுஇந்துமத கோட்பாட்டின்படி உருவாக்கப்பட்டு காளி கோவிலை நிர்வாகம் செய்யும் மடாதிபதியான பூபன் (மிதுன் சக்கரவர்த்தி) பகலில் பூசை முடிந்த பின் அப்பகுதியில் நடந்துவரும் பால்வினை தொழில் செய்யும் இடத்திற்கு வருவதும் அங்கு வருமையின் காரணமாக தனது பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணான சந்தியா (சுஷ்மிதா சென்) என்பவளுடன் தவறான உறவில் ஈடுபடுவதுடம் அப்பெண்ணின் மகளையும் இதேபோல் தாசியாக மாற்றப்போவதாக கொடுமைப்படுத்துகிறார். இதன் காரணமாக மடாதிபதியின் மேல் கோபங்கொள்ளும் அப்பெண் வெகுண்டெழுகிறாள். பின்னர் மடாதிபதியை அழித்து அப்பகுதி மக்களை காப்பாத்துகிறாள்.