பெரட்டா எம்9
பெரட்டா எம்9 (Beretta M9) என்பது ஒரு 9×19மிமீ கைத்துப்பாக்கி ஆகும். இதனை ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 1985 இல் இணைத்துக் கொண்டது.
பெரட்டா எம்9 | |
---|---|
பெரட்டா எம்9 | |
வகை | அரை-தானியக்க கைத்துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1985–தற்போது |
பயன் படுத்தியவர் | இத்தாலி ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் |
போர்கள் |
|
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | பெரட்டா |
அளவீடுகள் | |
எடை |
|
நீளம் | 217 mm (8.5 அங்) |
சுடு குழல் நீளம் | 125 mm (4.9 அங்) |
தோட்டா | 9×19மிமீ |
வெடிக்கலன் செயல் | குறுகிய எதிர்த்தாக்கு |
வாய் முகப்பு இயக்க வேகம் | 381 m/s (1,250 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | 50 மீ |
கொள் வகை | 15-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி |
காண் திறன் | இரும்புக் குறி சாதனம் |
எம்9 1980 களின் இடம்பெற்ற போட்டியில் வெற்று, ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதன்மை துணை ஆயுதமான எம்1911ஏ1 இற்குப் பதிலாக மாறியது.[1] இது உத்தியோகபூர்வமாக 1990 இல் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]
குறிப்புகள்
தொகு- ↑ GAO report, Pistol Procurement, Allegations on Army Selection of Beretta 9 mm as DOD Standard Sidearm, சூன் 1986. (page 18)
- ↑ "PEO Soldier – Equipment Portfolio". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2014.
உசாத்துணை
தொகு- Army Factfile on the Beretta M9 Pistol
- GAO Report NSIAD-89-59
- GAO Report NSIAD-88-213
- GAO Decision பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Court of Federal Claims பரணிடப்பட்டது 2007-07-04 at the வந்தவழி இயந்திரம்
- Almanac of American Military History, Volume 1: page 2099 (see Note #2)