பெரயோடைல் புளோரைடு

வேதிச் சேர்மம்

பெரயோடைல் புளோரைடு (Periodyl fluoride) என்பது IO3F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1950 ஆம் ஆண்டுகளில் பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்பட்டது.

பெரயோடைல் புளோரைடு
Periodyl fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெரயோடைல்புளோரைடு
இனங்காட்டிகள்
30708-86-2 Y
InChI
  • InChI=1S/FIO3/c1-2(3,4)5
    Key: OXDIZDWCOMFELV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44233512
SMILES
  • O=I(=O)(=O)F
பண்புகள்
FIO3
வாய்ப்பாட்டு எடை 193.90 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பெரயோடேட்டு கரைசலை புளோரினேற்றம் செய்து பெரயோடைல் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[1]

KIO4 + 2HF → IO3F + KF + H2O

இயற்பியல் பண்புகள் தொகு

பெரயோடைல் புளோரைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.[2] 90 முதல் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரயோடைல்_புளோரைடு&oldid=3877640" இலிருந்து மீள்விக்கப்பட்டது