பெராக்சிபென்சாயிக் அமிலம்
பெராக்சிபென்சாயிக் அமிலம் (Peroxybenzoic acid ) என்பது C7H6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எளிய பெராக்சி அமிலமான இச்சேர்மம் பென்சாயிக் அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு சேர்மங்களிலிருந்து தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது [3]. பென்சாயில் பெராக்சைடை சோடியம் மெத்தாக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தி தொடர்ந்து அமிலமாக்கல் வினையின் மூலமும் இதைத் தயாரிக்கலாம் [4]. மற்ற பெராக்சி அமிலங்கள் போலவே ஈபாக்சைடு தயாரிப்பில் இதைப் பயன்படுத்துகிறார்கள். சிடைரீன் சேர்மத்திலிருந்து சிடைரீன் ஆக்சைடு தாயாரித்தலை உதாரணமாகக் கூறலாம் :[5]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்போபெராக்சிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
பெராக்சி பென்சாயிக் அமிலம்
பெர்பென்சாயிக் அமிலம் (பரிந்துரைக்கப்படுவதில்லை)[1]) பென்சோபெராக்சிக் அமிலம் | |||
இனங்காட்டிகள் | |||
93-59-4 | |||
ChemSpider | 456283 | ||
EC number | 202-260-2 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | C017611 | ||
பப்கெம் | 523077 | ||
| |||
பண்புகள் | |||
C7H6O3 | |||
வாய்ப்பாட்டு எடை | 138.12 கி/மோல் | ||
உருகுநிலை | 41 முதல் 42 °C (106 முதல் 108 °F; 314 முதல் 315 K) [2] | ||
காடித்தன்மை எண் (pKa) | 7.8[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. pp. 749, 761. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 Elvers, B. et al. (ed.) (1991) Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 5th ed. Vol. A19, Wiley, p. 206
- ↑ Silbert, L. S.; Siegel, E.; Swern, D. (1973). "Peroxybenzoic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0904.; Collective Volume, vol. 5, p. 904
- ↑ Géza Braun (1941). "Perbenzoic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0431.; Collective Volume, vol. 1, p. 431
- ↑ Harold Hibbert and Pauline Burt (1941). "Styrene Oxide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0494.; Collective Volume, vol. 1, p. 494