பெராக்சியிருகந்தக அமிலம்

பெராக்சியிருகந்தக அமிலம் (Peroxydisulfuric acid) என்பது H2S2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும். மார்சலின் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கந்தக ஆக்சோ அமிலமான[1] இச்சேர்மம் அமைப்பியல் முறையில் HO3SOOSO3H என்று எழுதப்படுகிறது. ஆக்சிசனேற்ற நிலை எண் 6 இல் கந்தகமும் ஒரு பெராக்சைடு குழுவும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. பெராக்சோயிருகந்தக அமிலத்தின் உப்புகள் பொதுவாக பெர்சல்பேட்டுகள் எனப்படுகின்றன. தொழிற்சாலைகளில் இந்த பெர்சல்பேட்டுகள் ஆக்சிசனேற்றும் முகவர்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளன,

பெராக்சியிருகந்தக அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
μ-பெராக்சிடோ-பிசு(ஐதராக்சிடோடையாக்சிடோகந்தகம்)
பெராக்சியிருகந்தக அமிலம்
வேறு பெயர்கள்
பெர்கந்தக அமிலம், பெராக்சோயிருகந்தக அமிலம்
இனங்காட்டிகள்
13445-49-3 N
ChEBI CHEBI:29268 Y
ChemSpider 22822 Y
InChI
  • InChI=1S/H2O8S2/c1-9(2,3)7-8-10(4,5)6/h(H,1,2,3)(H,4,5,6) Y
    Key: JRKICGRDRMAZLK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/H2O8S2/c1-9(2,3)7-8-10(4,5)6/h(H,1,2,3)(H,4,5,6)/f/h1,4H
  • InChI=1/H2O8S2/c1-9(2,3)7-8-10(4,5)6/h(H,1,2,3)(H,4,5,6)
    Key: JRKICGRDRMAZLK-UHFFFAOYAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24413
SMILES
  • O=S(=O)(OOS(=O)(=O)O)O
பண்புகள்
H2O8S2
வாய்ப்பாட்டு எடை 194.13 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 65 °C (149 °F; 338 K) (சிதைவடையும்)
கரையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் பெர்சல்பேட்டு
சோடியம் பெர்சல்பேட்டு
அமோனியம் பெர்சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

குளோரோகந்தக அமிலத்துடன் ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலமாக பெராக்சியிருகந்தக அமிலத்தைத் தயாரிக்க முடியும்.[2]

2ClSO3H + H2O2 → H2S2O8 + 2 HCl

மேற்கோள்கள் தொகு

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Harald Jakob, Stefan Leininger, Thomas Lehmann, Sylvia Jacobi, Sven Gutewort (2005), "Peroxo Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a19_177.pub2{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)