பெரியம்மபாளையம் வரதராஜப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெரியம்மபாளையம் வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:பெரியம்மபாளையம், வேப்பந்தட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரம்பலூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜபெருமாள்
தாயார்:பத்மாவதி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வரதராஜபெருமாள், பத்மாவதி தாயார் சன்னதிகளும், விநாயகர், துர்க்கை, நவகிரகங்கள், ஆஞ்சநேயர், கருடாழ்வார், நரசிம்மர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)