பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி, திருச்சிராப்பள்ளி

(பெரியார் ஈ. வெ. ரா. அரசினர் கலைக்கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[2]

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி
வகைஇருபாலர் பயிலும் அரசினர் தன்னாட்சி கல்லூரி
உருவாக்கம்1965
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
இணையதளம்www.periyarevrcollege.ac.in

வழங்கப்படும் படிப்புகள்தொகு

இளநிலைப் படிப்புகள்தொகு

 1. தமிழ் இலக்கியம்
 2. ஆங்கில இலக்கியம்
 3. வரலாறு
 4. பொருளியல்
 5. வணிகவியல்
 6. கணிதம்
 7. இயற்பியல்
 8. வேதியியல்
 9. தாவரவியல்
 10. விலங்கியல்
 11. புவியியல்
 12. கணினி அறிவியல்
 13. புள்ளியியல்
 14. காட்சித் தொடர்பியல் (Visual Communication)

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்