பெரிய அலகு சில்லை

Great-billed mannikin
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எசுடிரில்டிட்டே
பேரினம்:
இனம்:
உ. கிராண்டிசு
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா கிராண்டிசு
(சார்ப்பி, 1882)

பெரிய அலகு சில்லை (Great-billed mannikin)(உலோஞ்சூரா கிராண்டிசு) என்பது வடக்கு மற்றும் கிழக்கு நியூ கினியாவில் காணப்படும் சிவப்பு சில்லை சிற்றினமாகும். இது ஈரநில வாழ்விடங்களில் காணப்படுகிறது. இந்த சிற்றினத்தின் நிலை தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Lonchura grandis". IUCN Red List of Threatened Species 2016: e.T22719857A94648349. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22719857A94648349.en. https://www.iucnredlist.org/species/22719857/94648349. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_அலகு_சில்லை&oldid=3744081" இலிருந்து மீள்விக்கப்பட்டது