பெரிய செதில் வன ஓணான்

பெரிய செதில் வன ஓணான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கலோட்சு
இனம்:
க. கிராண்டிசுகுவாமிசு
இருசொற் பெயரீடு
கலோட்சு கிராண்டிசுகுவாமிசு
குந்தர், 1875[2]

கலோட்சு கிராண்டிசுகுவாமிசு (Calotes grandisquamis) எனும் பெரிய செதில் வன ஓணான் காலோட்டசு பேரினத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான மழைக்காடுகளில் காணப்படும் அகணிய உயிரிஆகும். பெரிய செதில் வன ஓணான் பகலாடி வகையினைச் சார்ந்தது. பூச்சியுண்ணி வகையினைச் சார்ந்த இந்த ஓந்தி அகும்பே முதல் அகத்தியமலை வரை காணப்படுகிறது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Srinivasulu, C.; Srinivasulu, B.; Vijayakumar, S.P.; Ganesan, S.R.; Prabhu, M.; Sreekar, R. (2013). "Calotes grandisquamis". IUCN Red List of Threatened Species 2013: e.T172602A1349981. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172602A1349981.en. https://www.iucnredlist.org/species/172602/1349981. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Günther, A. 1875 Second report on collections of Indian Reptiles obtained bv the British Museum. Proc. Zool. Soc. London,1875: 224-234.
  • Boulenger, G.A. 1885 Catalogue of the Lizards in the British Museum (Nat. Hist.) I. Geckonidae, Eublepharidae, Uroplatidae, Pygopodidae, Agamidae. London: 450 pp.
  • Ganesh, S. R.; S. R. Chandramouli 2013. Identification of Two Similar Indian Agamid Lizards Calotes nemoricola Jerdon, 1853 and C.grandisquamis Günther, 1875. Russ. J. Herpetol. 20 (1): 33–35.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_செதில்_வன_ஓணான்&oldid=4104019" இலிருந்து மீள்விக்கப்பட்டது